வாழ்த்திய மனங்களுக்கு


2 செப்ரெம்பர் 2012

அஸ்ஸலாமு அலைக்கும்,
வணக்கம்,


உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை முகவுரையாகக் கொண்டு ,இன்று என் வாழ்வின் இன்னுமொரு மைல்கல்லை தரிசிக்கின்றேன். 

வாழ்க்கை எனும் நீரோட்டம் எம்மைச் சுற்றி, வனப்புக்களையும், வசந்தங்களையும் , முட்களையும் தோற்றுவிக்கக்கூடியது. இருந்தும் சூழ்நிலைக்கேற்ப நம் வாழ்வை நாம் வாழத்தான் வேண்டும்.

ம்ம்...வாழ்க்கை வாழ்வதற்கே!

அவ் வாழ்வின் அழகிய கணங்களாக வந்து செல்பவை நம் பிறந்த நாட்களே! நம் ஞாபகங்களை உயிர்ப்பித்துச் செல்லக்கூடிய  அந்நாட்கள் என்றும்  நமக்குள் உயிரோட்டத்தை வார்க்கின்ற தினமாகத்தான் இருக்கின்றது--

வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் சிறப்பான ஓர் பண்பாடு.ஆகும்.

எல்லோருக்கும் பிறரை அல்லது நண்பர்களை அல்லது உறவுகளை வாழ்த்தும் மனமிருப்பதில்லை.. ஆனால் நட்புள்ளங்களே, உங்களுக்கு நட்பின் பசுமையை மதிக்கின்ற நல்ல மனமிருக்கின்றது. அதனால் வாழ்த்துக்களும் உங்கள் உதட்டில் குவிந்து எழுந்துள்ளன. பிறர் இன்பம், துன்பத்தில் வலிந்து பங்கெடுக்கும் உணர்வே நட்பும் அன்பும் என நம் சிந்தையில் உண்மை பரப்பி நிற்கின்றது!

மனித உணர்வுகளில் மகிழ்வைப் பரப்பும், நிரப்பும் உயரிய உறவே நட்பாகும். அதிலும் முகநூல் (உண்மையான)  நட்புக்கள் , முகமே அறியாத நிலையில், பரிமாறப்படும் பின்னூட்டங்களினடிப்படையில் நேசத்தை உயிர்ப்பித்து தொடர்பைப் பேணி நமக்குள் நட்பாக பூத்திருப்பவர்கள். நட்பில் எதிர்பார்ப்புக்கள் பூச்சியமே!

உயரிய உண்மையான நட்பு காலத்தினால் அழிவடைய முடியாது.....


இத்தகைய சிறப்பான நட்புக்களாகிய உங்களால்  நானின்று  மானசீகமாக வாழ்த்தப்பட்டுள்ளேன்.  எல்லா வல்ல அல்லாஹ் உங்கள் நேசம் கலந்த மகிழ்வான வாழ்த்தை ஏற்றுக் கொண்டு , மன ஆரோக்கியம், தேக ஆரோக்கியத்துடன் கூடிய நல் வாழ்வை எனக்கருளட்டும்!

நட்புக்குள் நன்றி பகிர்தல் நன்றன்று.

இருந்தும் என் மகிழ்வை வெளிப்படுத்தும்  அடையாளமாக இந் நன்றியைத் தூவி நிற்கின்றேன்.... மானசீகமாக உங்கள் வாழ்த்துக்களாலீர்க்கப்பட்டு !

வாழ்த்துவதற்கும் ஓர் மனம் , பண்பாடு வேண்டும் .

அது உங்கள் வசமிருக்கின்றது.. இந்த உணர்வே, உங்களுடனான என் நட்பை இன்னும் இறுக்கிப் பிணைத்துக் கொள்ளும் ஆதாரமாக இருக்கப்போகின்றது. நம் வருங்காலங்களில் நம் நட்பு ஆரோக்கியமாகப் பேசட்டும்! பேசப்பட வேண்டும் ......இன்ஷா அல்லாஹ்!

இன்று என்னை உங்களுடன் இணைந்து வாழ்த்திய ,  என் குடும்பத்தினர், உறவினருக்கும் இச் சந்தர்ப்பத்தில் என் அன்பை ஸலாத்துடன் இணைத்துப் பகிர்கின்றேன்.

ஜாதி, மதம், இனம், வயது, அந்தஸ்து , மொழி, நாடு, தேசம், பிரதேசமென்ற வேறுபாடுகளைக் களைந்தெறிந்து, அன்பையும், நட்பையும் மாத்திரம் எதிர்பார்ப்பாகக் கொண்டு வாழ்த்திய என் அன்பு நெஞ்சங்களே!

இன்றைய தினம் என்னை மிகச்சிறப்பாக வாழ்த்திய உங்களை என் கவிதாயினியில் ஆவணப்படுத்துவதன்  மூலம் எனதிந்த ஞாபகங்களை உலராமல் உயிர்பிக்க முடியும்!

உங்கள் நட்பு மூலம் என் வாழ்வியல் சார்ந்த கலையுலகில் தடையின்றி பறப்பதற்கான உந்துசக்தியைப் பெற்றுள்ளேன். அந்த பரவசத்துடன் எனது மனமார்ந்த நன்றியையும் மகிழ்வுடன் உவந்தளிக்கின்றேனிப்போது! பெருமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்-

(எனக்கு உங்கள் வாழ்த்து கிடைத்த வரிசையில் பெயர்களைப் பதிப்பித்திருக்கின்றேன் ...இங்கு இலக்கங்கள் வேறுபட்டாலும் கூட, உங்கள் நட்புக்கு எப்பொழுதும் என் மனதில் முதலிடமே கொடுத்துள்ளேன் )


01. Riyas Ahamed
02. Mohamed Fazaal
03. Paramasivam Cyelesiva
04. Arif Hasan

05. Ramamoorthy Kutty 
06. Ramesh Yuwaraj
07. Vathiri C Raveendran Sir

08. Sritharan Nadarasa
09. Kalaimahan Fairooz
10. Selvi Maaran
11. Muthu Satheesh Kumar
12. Prakash sona
13. Seena Shareef

14. Sureshappu Boss
15. Jeeva Jeeva Kumar

16. Jahir Hussain
17. Imran Khan
18. Sriram Srinivasan
19. Mani Kandan
20. Shuhananth Shuhumar
21. Thevananth Theva
22. Svkumar Kumar
23. Pratheeban Srinivasan
24. 
ரா. புவன்
25.  பிரபு போஸ்
26. தமிழன் நாம் 

27. Boston Asmeer

28. Gowri Shankar
29. Pany Tnking
30. Jaffna Menan

31. Sathish Raja Gtm
32. Ajmeer Khan
33. Suresh Raja Gtm
34. Saravanan Csn
35. Sudha Kandasamy Sudha
36. Mohamed Safwan
37. Ba Singaravelu Dft

38. Prabin Raj
39. Isac Jcp
40. Dinesh Sam
41. Sujith Kumar Balan
42. Karthikeyan Mathan
43. Prakash Raj
44. Ashraffenneth Ashraf

45. Mohamed Rumzi
46. Rajani Logini
47. Mohd Mansoor
48. Kingsly King

49. Kabeer Surais
50. Niros Rasik
51. Marcis Remington
52. Rizvy Ahamed
53. Manju
54. Rajagopal Appathurai
55. Malik Sfn

56. Mohamed Amjad
57. Muhammad Ismail
58. Achi Poorani

59. Abubacker Sithick
60. Jeen Sowmiya
61. Rafa Retha 
62. Sabeer Mohamed 
63. Janoss Caffoor
64. Rasna Sajith
65. Razeen Rafiudeen
66. Muthu Raman
67. Veeraarsu Arsu 
68. Peer Mohamed Puniyameen Sir 
69. Amalraj Francis
70. Iynoon Fathi   
71. Sajith Sanjaya   
72. Raja Pakkirisamy
73. Siraju Deen  

74. Ameer Mona 
75. Mohammed Azmy
76. M.Rishan Shareef   
77. Juzly Malik              நட்புள்ளங்களின் சில அன்புப் பரிசுகளிவை

Sritharan Nadarasa

                                     
Ba Singaravelu Dft


Paramasivam Cyelesiva


Selvi Maaran


Mohamed Fazaal


Rajagopal Appathurai


Abubacker Sithick


Sathish Raja Gtm


Peer Mohamed Puniyameen Sir                                         Iynoon Fathi   
Muthu Satheesh KumarAmeer Mona 
நட்புக்களின்  சில வாழ்த்துக்கள்

Kalaimahan Fairooz

அஸ்ஸலாமு அலைக்கும்!

செந்தமிழ் மணம்பூக்கும் யாழ்மண்ணில்
சீரிய தந்தை யகம் குளிர வந்தவளே!
விந்தையாய் பற்பல படையல்களின்று
விதந்துரைக்க பல்லோரும் தருகின்றாயே!

நீமண்ணின் பாதம்பதிட்ட நாளதை உளத்தில்
மறையாத சுவடாக கட்டுதே அக்காள்
ஈமானில் துளியளவும் மாற்றம் செயாமல்
இங்கிதமாய் நல்லன செய்திடும் நீ வாழி!

நல்லோர் நானிலத்தில் பவனிவர அன்பு
நனிசிறந்து வலம்வருமே இதுதா னுண்மை
கள்ளமிலா உளத்தாள் கவிதாயினிநீங்கள்
காலமெல்லாம் சீருற்றேயிருக்க வாழ்த்தினேன்!

- தமிழன்புடன் சகோதரன் கலைமகன் பைரூஸ்

Vathiri C Raveendran Sir

எங்கு வாழ்ந்தாலும் நீ எம்மண்ணில் பூத்தமலர்
வாழ்வில் பல தடங்கள்.........
அவை வரலாறு பேசும்.
கல்வியறிவு உனை உணர்த்தியுள்ளது.
கலை இலக்கியம் உனை வளர்த்துக்கொள்கிறது.
ஆசிரியப்பணி ஒரு அறிவுலகை தந்துகொண்டிருக்கிறது.
எனவே இந்நாள் ஒரு நன்நாள்.
உனை எமக்கு தந்த நாள்
யாழ்மலரே!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தந்தேன் ஏற்றிடுக!

Prakash sona

வளமான நலமுடன் வாழ்வாங்கு வாழ
தமிழ் போல் தரணியெங்கும்
உம் மேன்மை உயர்ந்திட
இந் நன்னாளில் வாழ்த்துவது
உங்களது நட்பு தோழமை
பிரகாஷ்(பெருவுடையான்)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழமையே!

Sabeer Mohamed 

ஒவ்வொரு வருடமும்
ஓயாது உணர்த்திடும்
உன் மலர்வு நாளை
மகிழ்வோடு கடந்திடப்
போராடுகிறது மனம்

ஏக்கம்தான் வாழ்வாவென
எண்ணத்தோன்றுகிறது
ஏனிந்த ஏமாற்றங்களென
எய்த்து நிற்கிறது மனம்

அத்தனை தந்தைக்கும்
அகம் நிறைத்திடும் செல்வம்
அன்னையாய் மலர்ந்திட்ட
அருமை மகளின் நிகள்வல்லவா

தாய், தாரம் கடந்த பாசம்
தங்க மகளின் திகட்டாத நேசம்
தரணியை வென்ற தற்பெருமை
தளர்ந்திடா வாழ்விற்கு
(இறைவனை) வேண்டுகிறது மனம்


Seena Shareef 

மதத்தால் ஒன்று பட்டு
மனதால் ஒன்று பட்ட
என் நண்பியே புன்னகையின்
நண்பியாய் நீ வாழ நான்
வாழ்த்துகிறேன் happy b.day u my dearest kavithayini jancy வாழ்த்துக்கள்
Malik Sfn   

என் அருமை ஜன்ஸி சிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
இந்நாள் போல எந்நாளும் இனிதே வாழவும் கவி உலகிலும் கல்வி துறையிலும் வளரவும் வாழ்த்துக்கள். இந்நாள் போல எந்நாளும் இனிய நாளாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்!

Riyas Ahamed

இன்று நான் உங்களை வாழ்த்துவது போல்!! நாளை இவ்வுலகம் உங்களை வாழ்த்த என் பிரார்த்தனை என்றென்றும் ....!
நீடுழி காலம் வாழ்க நலமுடன்.........................!!!
Wish you happy birthday


Mohamed Fazaal

Dearest Jan,,,
On your birthday, special one
I wish that all your dreams come true.
May your day be filled with joy,
Wonderful gifts and goodies, too


--------

Mage dayabara jancy, oyage siyaluma sithum pathum ituwana wasanawantha suba upandinayak wewa.

-----------


Muthu Satheesh Kumar

I am so glad up I had
you to grow up with me and
To share the tears and the laughter.
You made the tears easier
And laughter more fun
Wishing you al the best today
And throught the coming year!
Wishing my dear akka a many more happy returns of the day
                                            

Selvi Maaran

Happy Birthday Jancy Caffoor. Be blessed today and always......stay healthy .......stay blessed


Arif Hasan

En kai searuntha natpin malarae...
Mothaaga vantha naal inru....
Vaalthavo vayathu illai.....
Valthamalo iruka mudiyavillai....
Fb thantha oru arputha natpu nee....
Nam naduvae sarchaigal irupinum....
Suliraatu mugam kaatu vathu nee...
Manathin vaarthai kavithaigalai varum.....
Vara villai eanaku neeyae....
en manathai nirainthu irupathaal.....
Happy birthday Jancy Caffoor


Razeen Rafiudeen

It must have been a rainy day
When you were born
But it wasn't really rain,
The sky was crying because
It lost his most beautiful angel
Happy Birthday Dear Jancy

Ameer Mona

Asalamu alaikum Happy bday 4 d late wishes .........Valkail yella valamum nalamum petru vala enudaiya valthukal ....My dua and allah's blessing always wit u


Rasna Sajith

Happy birthday Jancy raththa ...Live a long with merciful of Allah ! Enjoy ur life....wishes frm every one at our home.......bye tkr dear !

Janoss Caffoor

Late wishes happy birthday

Siraju Deen


En ithayam kanintha piranthanal valthukal..may allah bls u

பிரபு போஸ்,

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜான்சி..........
(ரா.புவன் ,Achi Poorani, Prabin Raj, Isac Jcp)


4 comments:

  1. நன்றிகள் உரித்தாக்கட்டும் ......

    ReplyDelete
  2. ஜான்சி வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சேவைகள் தொடரட்டும் ,,

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை