காதலே காதலே ..........


இவ்வுலகின் இயக்கமும் காதல் எனும் மூன்றெழுத்துக்களில் தான் பிணைந்துள்ளன. உள்ளத்தின் உணர்வுகளை காதலாக உருவகப்படுத்தி, மனதின் விசாலப்பரப்பில் நினைவுகளாகத் தேக்கும் போது ,அவ்வினிமையின் வீரியத்தில் , ஒவ்வொரு மனங்களும் தம்மை மெய்மறந்து வாழ்கின்றன. தன் சுவாசத்தில் துணையைப் பரப்பி, உயிர்வாழத்துடிக்கும் இந்த ஏக்கங்கள் மொழி, மதம், நாடு, இனங்கடந்து வாழக்கூடியது. வாழ்த்தக் கூடியது.
                      - ஜன்ஸி -

இத்தகைய காதலை பிறமொழிகளில் எவ்விதம் அழைப்பார்.........இதோ!
         (இணையத்தில் கண்டெடுத்தது)
 • English - I love you
 • Afrikaans - Ek het jou lief
 • Albanian - Te dua
 • Arabic - Ana behibak (to male)
 • Arabic - Ana behibek (to female) 
 • Armenian - Yes kez sirumem 
 • Bambara - M'bi fe
 • Bengali - Ami tomake bhalobashi 
 • Cambodian - Soro lahn nhee ah
 • Chichewa - Ndimakukonda
 • Comanche - U kamakutu nu
 • Corsican - Ti tengu caru (to male) 
 • Cree - Kisakihitin 
 • Danish - Jeg Elsker Dig
 • Dutch - Ik hou van jou
 • Ethiopian - Afgreki'
 • French - Je t'aime, Je t'adore
 • Gaelic - Ta gra agam ort
 • German - Ich liebe dich
 • Greek - S'agapo
 • Gujarati - Hoo thunay prem karoo choo 
 • Hindi - Hum Tumhe Pyar Karte hae
 • Icelandic - Eg elska tig
 • Ilonggo - Palangga ko ikaw
 • Indonesian - Saya cinta padamu
 • Italian - Ti amo
 • Japanese - Aishiteru or Anata ga daisuki desu
 • Kannada - Naanu ninna preetisuttene 
 • Kapampangan - Kaluguran daka
 • Kiswahili - Nakupenda
 • Konkani - Tu magel moga cho
 • Korean - Sarang Heyo or Nanun tangshinul sarang hamnida 
 • Latin - Te amo
 • Macedonian - Te Sakam 
 • Malay - Saya cintakan mu / Aku cinta padamu 
 • Malayalam - Njan Ninne Premikunnu
 • Marathi - Me tula prem karto
 • Moroccan - Ana moajaba bik
 • Polish - Kocham Ciebie
 • Portuguese - Eu te amo
 • Romanian - Te iubesc
 • Russian - Ya tebya liubliu
 • Spanish - Te quiero / Te amo
 • Swahili - Ninapenda wewe
 • Swedish - Jag alskar dig
 • Swiss-German - Ich lieb Di
 • Taiwanese - Wa ga ei li
 • Tahitian - Ua Here Vau Ia Oe
 • Tamil - Nan unnai kathalikaraen
 • Telugu - Nenu ninnu premistunnanu 
 • Thai  - To female - Phom rak khun   -  To male - Chan rak khun
 • Tunisian - Ha eh bak 
 • Turkish - Seni Seviyorum
 • Ukrainian - Ya tebe kahayu
 • Urdu - mai aap say pyaar karta hoo 
 • Yoruba - Mo ni fe
 • Zazi - Ezhele hezdege
 • Zulu - Mena tanda wena or Ngiyakuthanda   


  நான் உன்னைக் காதலிக்கின்றேன்..........

2 comments:

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை