பவகேசன்

திருமண வாழ்த்து
2013.04.11 எமது நண்பரும், ஸாஹிராச் சமூகத்தைச் சேர்ந்தவருமான யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காட்டைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் பவகேசன் நாளை வியாழக்கிழமை (2013.04.11) திருமண பந்தத்தில் இணையவுள்ள பவகேசன், பிரகாசினி தம்பதியினர் தம் இல்லறத்தை நல்லறமாக்கி, குடும்பம் தளிர்த்து பல்லாண்டு வாழ  வாழ்த்துகின்றேன்.


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை