பிறைவான் தேவதை துப்பிய
நகத் துண்டு!

விண்மீன்களைப் பறித் தெடுக்கும்
கொழுக்கி!

மேகத் திரள்களை விரட்டிடும்
அரிவாள்!No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை