இச்சை வழியுருகிசத்தமில்லா முத்தமொன்று
சித்தம் வழி இறங்கி நிற்க.......
பச்சை மேனி இச்சை கொண்டு
வெட்கித்துக் கிடப்பதுமேன்.......

இதுவும் காதல்தானோ!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை