விழும் துளியாய்
எங்கோ தொலைந்திருந்தேன்......
தொடுவானம் தரை நீவும் கடலாய்
அரவணைக்கின்றாய் எனை நீ........
இப்போதெல்லாம்!

உனை நான் ஏந்திக் கொண்டதனால்........
வான் பிழிந்து உதிர்ந்தோடும்
நீர் முத்துக்கள் கூட தேகம் சுவைக்கின்றன
உன் கரங்களாய் மாறி!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை