வழித்துணைஎன் வாழ்க்கைப் பயணத்தின்...........
வழித் துணையாய் நீ!

காலக் கலண்டரொன்று.......
நம்மிடம் விட்டுச் செல்கின்றது காதலை!

ஏந்திக் கொள் .......
ஏந்திழையினி உன்னவளாய்!

எழுதிச் செல்வோமினி
அழகான எதிர்காலமொன்றை!

காத்திருப்புக்களுடன்
எதிர்பார்ப்புக்களுடன் - உன்னுடன்
தொடரட்டுமினி என் பயணம்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை