எனக்கும் உனக்கும்காதல் சொல்ல வந்தேன் - உன்னை
மெல்ல அள்ள வந்தேன்!

ஈரம் நனையும் முத்தம் - அதுவுன்
உதடு சிந்தும் சத்தம்!

இத்தனைக்கும்...........

உனக்கு இருபது!
எனக்கு  அறுபது!!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை