"I Miss U da"



நீ.........
உன்னைப் பிரித்து வைக்கலாம்
என்னிடமிருந்து.....!

காலமோ - உன்
நினைவுகளைப் பறிக்க முடியாது
உன்னைப் பிரித்து!

காதல் வாழும் காலம்
நீயும் என்னுள்...........

பதியமிடுவாய் உன்னை
சிதறிக் கொட்டும் ஞாபகங்களினூடே!

"I Miss U da"





No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை