எனது கல்விச் செயல் திட்டம்

பாடசாலை
அநு/ ஸாஹிரா மகா வித்தியாலயம்

தெரிவு செய்யப்பட்ட மாணவர் தரம் 
9

செயல்வழி ஆய்வு நடத்திய நிறுவனம் 
 கல்வி அமைச்சு, இசுருபாய

செயல்வழி ஆய்வுத் தலைப்பு
தரம் 9 மாணவர்களின் மூலகக் குறியீடுகள் எழுதும் திறனை மேம்படுத்தல்

மூலகக்குறியீடுகளை இலகுவில் கண்டறிய நான் தயாரித்த லூடோ


கூறப்படும் மூலகங்களைக் கண்டறிதல் செயற்பாடு                                                   கற்பிக்கப்பட்ட சில மூலகங்கள்


மாணவிகள் செயற்பாடுகளினூடாகப் பெற்ற அறிவைச் சோதித்தல்


தாம் கற்ற மூலகக்குறியீடுகளின் அமைப்பை க்ளே யில் செய்தல்                                  ஆவர்த்தன அட்டவணையில் மூலகங்களின் நிலை


மாணவர் சில செயற்பாடுகள்
மாணவர்கள் தம் பெற்றோர்களுடன்செயல்வழி ஆய்வு காலம் 
1 வருடம்

முடிவு 
தெரிவு செய்யப்பட்ட 15 மாணவிகளிடமும் கற்றல் முன்னேற்றம் அவதானிக்கப்பட்டது.

ஊக்குவிப்பு 
கல்வி அமைச்சு செயற்றிட்டப் பிரிவால் 5000 ரூபாவுக்கான காசோலை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை