மௌனத்தால்
மௌனத்தால் ......
தினம்
எனைக் கொல்லாதே!

உன் சூரியவிழிப் பார்வையால்
உனக்காய் உருகும்
என் னாவியையும் உலர்த்தாதே!

உன் குறுநகையால்.....
நானாக்கும் குறுந்தொகையை- இனி
வெறுக்காதே!

என் அன்பே..................

உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்.....
வலி தந்து
என்னிதயம் கொல்லாதே!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை