சோகம்
நம் நடத்தைதான் பிறருக்கு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. ஆனால் நாமோ பிறரைத் திட்டுகின்றோம் நம்மை புரிந்து கொள்ளவில்லையென...!

---------------------------------------------------------------------------------
எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றேன். அதுவோ எட்டா தொலைவில்....

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம். காரணம் ஏமாற்றுவோர் அதிகம்!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை