About Me

2020/10/31

ழ கரக் கவிதைகள்

 முதல் -இடை- கடைச்சொல் போட்டி

-------------------------------------------------- 

 விதைத்தேன் மனதினுள் இலட்சியக் கனவுகளை/

உழைத்தேன் தினமும் எண்ணங்களைச் செதுக்கிட/

 வியந்தேன் நானும் வெற்றியைக் கண்டே/

செயலூக்கம் கொண்ட முயற்சியின் மலர்ச்சிக்கே/

#வாழ்த்தினார் வையத்தார் மனமது மகிழ்ந்தேன்/


ஜன்ஸி கபூர் - 01.11.2020 




2020/10/29

ஹைக்கூ

 நீலவான மேகங்கள்/

உயர்ந்து கொண்டே செல்கின்றன/

கொரோனாத் தொற்றுக்கள்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020