தினம்எப்பொழுதும்
வீட்டில் இடிமுழக்கம்
அப்பாவால்!

மழையாகிப் போவார்
அம்மாவும்!

நானோ காற்றாகத் துடிப்பேன்
வெளியேற.............!

இயற்கையே எங்கள் வீட்டில்தான்
தினம்

வாருங்க ளுங்கள்
இதயம் துறந்து ..............!

தருகின்றோம் எங்கள் சோகம்
கொஞ்சம் வடித்து!1 comment:


  1. Kalaimahel Hidaya Risvi
    இயற்கையே எங்கள் வீட்டில்!- ..

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை