ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா
வெள்ளாப்புவெளி நடத்திய கொடகே நடத்திய ஆக்க இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற ஜன்ஸி கபூரின் பிறப்பிட நிழலிலே கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா 23.07.2921அன்று ZOOM வழியாக. மேமன்கவி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை தொகுத்து வழங்கிய முல்லை முஸ்ரிபா நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.
26.07.2021





No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!