கைவிலங்கு
உன்னைச் சுற்றும் சிலந்தி
நான்....
சிறைபடுகின்றாய் தினமு மென்
பார்வைக்குள்...!

விடுதலை யுனக் கிருந்தும்
நீ ......
விரும்பிக் கிடக்கு மென் சிறையின்
கைவிலங்காய் என் அன்பு!


2 comments:

 1. வணக்கம்
  மகிழ்ச்சியூட்டும் வரிகள். நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ..நன்றி

   Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை