உணர்வின் நெருடல்களிவை !!
உலா வரும் நிலா
+++++++++++++++++
இருளும் கலைகின்றதே ஒளியினிலே/
விருந்தும் ஆகின்றாய் விழிகளுக்கே/
ஒளிரும் உந்தன் அழகினிலே/
மிளிருதே வானும் மகிழ்வினிலே/
சஹ்ரிஸ் சதாத் - 9.12.2020
---------------------------------------------------------------------
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!