அஜந்தா இணைப்பு


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் அஜந்தா எனும் ஊரில் உள்ள குகையில் இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்களே அஜந்தா ஓவியமெனப்படுகின்றது.

இவை கி.மு 200 முதல் கி.பி 650 வரையிலான காலப்பகுதியில் வரையப்பட்ட பௌத்த மதக் கொள்கையை முதன்மைப்படுத்தி வரையப்பட்ட ஓவியங்களாகும்.

குகையின் மீது களிமண்ணும் சாணியும் கலந்து கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு வரையப்பட்டவையாகும். இவை தாவர வர்ணங்களல்ல என்பதால் மங்காதிருக்கின்றன. எனினும் இங்குள்ள 5 குகையோவியங்கள் மங்கியுள்ளன.

முன்பக்கத்திற்குச் செல்ல

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை