வெண் முத்தோ இவள்...
சாமம் விழித்து வாசம் தூவும்
வெண் மல்லிகையோ .....
.
வானவில் பிழிந்த வண்ணச் சாரல் இவள்...
தேன் சிந்தும் வாச மலர் இவள் ...
கானமிசைக்கும் குயில் இவள் ...
பண்ணிசைக்கும் மூங்கில் இவள் ...
.
தங்க மீன்கள் இவள் விழியோரம்
ஏழு தாண்டா அரும்பிவள் ...
குறும்பாய் சிந்தும் அமிர்தம் இவள்...
புன்னகை நெய்யும் ஒளியும் இவள்!
.
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!