மாற்றங்கள் யாவும் மனங்களிலிருந்து உயிர்க்கும்போதே பிறக்கின்றன. வெறும் உதடுகளால் முன்மொழியப்படுகின்ற வார்த்தைகள் மாற்றங்களைக் கொண்டு வராது. எண்ணங்களை உள்வாங்கும் மனது, தான் பயணிக்கப் போகும் பாதை பற்றிய திடமான தீர்மானத்தை தனக்குள் உள்நுழைத்து அதற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்படும்போதுதான், அவை மாற்றங்களுடன் வாழ வேண்டிய பக்குவத்தை நமக்கு கற்பித் தருகின்றன.
- Jancy Caffoor-
05.05.2019

No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!