போதை வதை வாலிபம் சிதைக்கும்/ பாதை மாற்றி நலமும் கெடுக்கும்/ சொர்க்கம் தேடி சொத்தை அழிக்கும்/ நஞ்சு மயக்கம் துரத்தும் சொந்தம்/ அஞ்சும் வாழ்க்கை வேண்டாமே என்றும்/ அகிலம் போற்ற விழிப்புணர்வால் உயர்வோம்/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி...... என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!