அல்(f) பாத்திஹாதிருமறை தரும் அருள் வசனங்கள் அல்லாஹ் எனும் அழகிய
எழுத்துருக்களுடன் இன்றைய பதிவாக  
என் வலைப்பூவில் வாசம் தருகின்றன...அல்ஹம்துலில்லாஹ்!
---------------------------------------------------------------------------------
"அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்)  "  (1:1)

"அனைத்துப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது "(1:2)


"(அவன்) அளவற்ற அருளாளன் மிகக் கிருபையுடையவன் "( 1: 3)"(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி "( 1:4)"(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம் "(1:5)"நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக! "  ( 1:6)


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை