க ச ட த ப ற இடுபடக்கவிதை
கற்றை_நோட்டு
#க ற்றை நோட்டையே எதிர்பார்க்குது மனமே/
வ #ச தி வாழ்க்கையைத் தேடியும் ஓடுதே/
திட் #ட ம் போடாத செலவின் ஏற்றத்தால்/
வருத் #த மே வனப்பழிக்கும் உள்ளத்தின் உணர்வுகளை/
இட்டப் #ப டி கையூட்டுப் பெறுவோர் எல்லோருமே/
கருணையற் #ற மாந்தராக உருவெடுக்கின்றனர் நானிலத்தில்/
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!