நினைவிலிருத்தி.......

என் முகநூல் பதிவுகளின் வளர்ச்சிக்கு வித்திட்டதுடன், இடைக்கிடையே   என் பதிவுகளுடன் பேசுகின்ற உங்களுக்கு என் நன்றி பற்பல

                                            Divyes  Prajapati ( Surat - Gujarat ) ** சகோதரர் K.S. சிவகுமாரன் அவர்கள் (இலங்கை)

                                                                                                   
                                ** சகோதரி  ரோஸ் (ஜெர்மனி)

                                                                 
சகோதரர் புண்ணியாமீன் அவர்கள் ( கண்டி) 


                                      **  சதீஷ்  ராஜா  ( சென்னை )


** சகோதரர் வதிரி சி ரவீந்திரன்  அவர்கள் ( கொழும்பு )


                   
** சகோதரர் ராஜகோபால் அப்பாத்துரை  அவர்கள்  ( தென்காசி)                               **  நிஷாம் பாறுக் ( இலங்கை)


                               **  சகோதரர் கவித்தோழன் பஸ்லி ஹமீட் (இலங்கை)
** சகோதரர் பிரபின் ராஜ்  அவர்கள்  (திருச்சி)


** சுதன் ராஜா(சென்னை)


சகோதரர் கலைமகன் பைரூஸ்


5 comments:

 1. சகோதரிநன்றி.
  இதைவிட சிறந்த எனது படம் எதுவுமில்லையா?
  தன் ஆக்கம் பற்றி இவன் எண்ணுவதில்லை.
  வளருபவர்களை தட்டிக்கொடுப்பதே இவன் செயல்.

  வதிரி.சி.ரவீந்திரன்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புகைப்படம் மாற்றி விட்டேன் . தவறுக்கு மன்னியுங்கள்.

   Delete
 2. நல்ல பணி! நனிசிறக்க வாழ்த்துரைத்தேன் சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே......உங்களைப் போன்ற தமிழ் ஆளுகைக்குள் பணியாற்றுவோரின் வாழ்த்துக்கள் என் இலக்கிய வளர்ச்சிக்கு அவசியம் தேவை!

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை