தளிர்கள் - 7உனக்குப் பிடிக்குமென்பதற்காகவே
கவிதைகள் புனைகின்றேன்.......
இருந்தும்
நீயென் ரசிகனாய் இல்லை!
கடந்து செல்கின்றாய்
என்னுள் தனிமைகளை நிரப்பி தாராளமாய்!
---------------------------------------------------------------------------------------நேற்றைய தீர்மானங்கள்
இன்று மாற்றப்படலாம்!
இன்றைய எண்ணங்கள்
நாளை புதுப்பிக்கப்படலாம்.....

மாற்றங்களுடன் கூடியதே வாழ்க்கை!

உண்மையை ஏற்போர் தடைகளைச் சந்திக்காமல் வாழ்வில் வெற்றி பெறுகின்றார்.
------------------------------------------------------------------------------------------வருந்தாதே!
நிறுத்தி விடுகின்றேன் - உன்
காதலை அல்ல.............
உன்னுடனான சந்திப்பை!
--------------------------------------------------------------------------------------


2 comments:

  1. இரண்டாவதில் ஏனிந்த முடிவு...?

    ReplyDelete
    Replies
    1. முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியுமென்பதால்

      Delete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை