நீயாஉரிமை உன்னுள் கொண்டதனால்
உதறினாய் இதயம் கிழித்து.......
வீழ்ந்தாலும் அழவில்லை என் விழிகள்
மீள் எழுவேன் உன் கரம் பற்ற...............

காதல் வேடிக்கையல்ல.........
வேதனை
கற்றுக் கொடுத்தாய் எனக்கும்
குற்றுயிராய் என்னுசிரை நீயும் உறிஞ்சி!


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை