முகநோக்கா காதல்முகநூல் காதல்.......
போட்டோ கேட்டு அலைந்தது!

சட் தந்த காதல்.......
சடாரென உடைந்தும் போனது!

ஸ்கைப் கண்ட காதல்
ஸ்மெல் தந்து மறைந்தது

போன் அழைத்த காதல்
மிஸ்ட் காலுடன் காணாமல் போனது

பள்ளிக் கூடக் காதல்
பருவம் வந்ததும் தொலைந்து போனது!

பக்கத்து வீட்டு காதல்
பகை வந்ததும் நகையிழந்து போனது!

திருமணம் தந்த காதல்
இருமனங் கலந்து வாழ்ந்தது!

அட...அட........!

நீங்கள் எந்த ரகம்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை