அப்பா
நினைவிலாடும் நிஜங்களின்
நிழல் படமிது.....

இது என் அப்பா....!

என் தாய்க்கு உயிர் கொடுத்த அன்பு அப்பா இது (உம்மாவின் வாப்பா)
மர்ஹூம் எம். சேகு மதார் (ஜே.பி)

இன்று.......

பல கிளைகளாய் - அவர்
பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் - தம்
பெயர் பொறித்து நிற்க...
கவலைகள் அற்ற பொன்னுலகில்
என் னப்பா பூத்திருக்கின்றார்.....

1 comment:

 1. வணக்கம்
  பெற்ற தெய்வங்களை கூறும் தங்களின் மன எண்ணத்தை புரிந்துகொள்ளமுடிகிறது......

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை