வாழ்க்கையில் ஒவ்வொரு வயதிலும் நமக்குள் ஒவ்வொரு எதிர்பார்ப்புக்கள், ஆசைகள் .......
அன்று...
சின்ன வயதில் பெண் பிள்ளைகள் தாயின் சேலையையும், அவர்களின் சப்பாத்துக்களையும், பெரியவர்கள் பாவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தி விளையாடுவதும், மண் சோறு, கறி ஆக்கி விளையாடுவதும், ஆண் பிள்ளைகள் கடை வியாபாரம் செய்வதும், பறக்கும் தும்பிகளை அடித்துப் பிடிப்பதும் ,வீதிகளில் போலை, நொண்டிக்கோடு விளையாடுவதும், சைக்கிள் சில்லுகளை உருட்டி விளையாடுவதும் மறக்கமுடியாத இனிமையான பொழுதுபோக்குகள்......
ஆனாலின்று...
பிள்ளைகள் இயற்கையோடு இணைந்து விளையாட நேரம் எங்கே இருக்கின்றது. படிப்பு...படிப்பு...என்று அவர்களும் கல்விப் போட்டிகளைச் சமாளிக்க இயந்திரமாக மாற்றப்பட்டு விடுகின்றார்கள்..
பட்டம், கிரிக்கெட் தவிர வேறெந்த விளையாட்டுக்களையும், கணனி, கைபேசி கேம்ஸ் போன்ற பொழுதுபோக்குகளையும் தவிர வேறு எவற்றையும் விரும்பாத மனநிலையில் இன்றைய ஆண் சிறார்கள்....
அஸ்கா , சஹ்ரிஸ் தம் விளையாட்டுப் பொருட்களுடன்
வணக்கம்
ReplyDeleteபிள்ளைகள் உள்ள வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும் இதற்கு இது சாட்சி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
ReplyDelete