இனி
இங்கே...
எமக்கெதிராய்....

துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும்
அவிழ்க்குமுன்...
நிமிர்ந்து பாருங்கள்..

எதிரே நிற்பது பதர்களலல்ல.
காற்றில் கரைந்தோட.....!

நாம்...

துஆக்களை - உங்கள்
தூக்குமேடைக்காக தூவும்
ஈமானியவாதிகள்!


2 comments:

 1. வணக்கம்
  கவிதையின் வரிகளை இரசித்தேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!

திருமறை