விற்போம் வாழ்விற் குதவாக் கல்வியை
ஏற்போம் இயற்கையுடன் இசைந்து வாழ்தலை
நிற்போம் நீடித்துத் தொடரும் வாழ்க்கைக்கல்வியில்
சொற்கள் மாத்திரமல்ல செயலும் வாழ்வாக
வெற்றி பெறத் திறம்படக் கற்பிப்போம்
ஜன்ஸி கபூர்
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி...... என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!