About Me

2021/04/22

கல்வியே சிறப்பு


கல்வி கற்கையில் எதிர்காலம் பலமே/
சந்ததி தோறும் ஆரோக்கிய சுகமே/
பட்டங்கள் பதவிகள் நமது அடையாளம்/
தரணியும் வாழ்த்துமே நமது புகழை/  
பணிவுடன் சேரும் அறிவே அழகு/
ஆற்றலும் வளர்த்தே வாழ்வினில் சிறப்போம்/

ஜன்ஸி கபூர்  

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!