About Me

2021/04/13

போராட்டம்

  

 போராட்டம் தொடருமே ஆசைகள் படர்கையில்/
வேரோடுமே இன்னலும் நிம்மதியைப் பறித்தே/
நீரோட்டம் வழியும் கண்களும் துடிக்க/
மனதையும் வாட்டு மிந்தப்  போராட்டம்/

ஜன்ஸி கபூர் - 3.12.2020

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!