About Me

2021/04/13

திக்கெட்டும் ஒளிரட்டும்

 ------------------------------------------------------------------------ 


துயரது வற்ற துலங்குக வாழ்வே
ஒளியது ஏற்றி ஒளிர்க மனமே
மறைவழி சென்று மாண்பது பெறுக
திக்கெட்டும் சிரிக்க தித்திக்கும் தீபாவளி
அதர்மமும் அழிய அன்பது மொழிக
இருளின் மறைவினில் இன்பமே

ஜன்ஸி கபூர் - 16.11.2020

 



 

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!