கவிச் சிற்பி
******************
பாரதம் செதுக்கிய கவிச் சிற்பி/
பாரினில் படர்ந்தார் மொழிப் புலமையால்/
வேரூன்றும் தன்னம்பிக்கையால் வெற்றிகளைப் பெற்றிடவே/
நீரூற்றினார் நமக்கும் உறுதியுடன் வாழ்ந்திடவே/
பெண்ணின் விடுதலைக்கும் எண்ணம் தந்தார்/
பாரதியே உம் புகழ் ஒளிர்கவே/
ஜன்ஸி கபூர் - 11.12.2020
No comments:
Post a Comment
என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!